
1
பக்கங்கள் : 128
ISBN 978-81-965855-7-0
விலை: ரூ. 275 + அஞ்சல் செலவு
‘அசோகவனத்தில் சீதை’ என்பதுதான் அவரை நினைத்த மாத்திரத்தில் நம் மனத்திரையில் வரும் பிம்பம். ராமனைப் பிரிந்து அசோகவனத்தில் சிறையில் இருந்த சீதையின் சோகச் சித்திரம் பிரசித்தம். இமையத்தின் சிறுகதையில் சீதை தண்டகவனச் சீதையாகத் தனக்கு இன்னொரு பிம்பத்தைச் சம்பாதித்துக்கொள்கிறார். நம் சித்திரக்காரர்களின் கற்பனையில் தண்டகவனச் சீதை இனிமேல்தான் உருத்திரள வேண்டும்.